← கவிதைகள் · poems

விழித்திருக்க காரணம்

a reason to stay awake

நாளையிடம் எதிர்பார்க்க ஏதுமில்லாமல் உறங்க செல்லுதல் எவ்வளவு கொடூரமானது..

ப்ராய்லர் கோழிகள் கூட நிம்மதியாய் உறங்குகின்றன நாளை மரணம் தன்னை தொட்டுவிடுமென்ற நிச்சயத்தோடு.

-ஹக

how cruel it is — to go to sleep with nothing to expect from tomorrow. even broiler chickens sleep in peace, certain that death will come for them in the morning. — haka