← கவிதைகள் · poems
வெடிப்பு
explosion
மீத்தேன் நிரம்பிய அறையில் தீப்பொறி அல்ல, தீப்பந்தத்தை ஏந்தி செல்கிறேன், எரிச்சலிலுள்ள உன்னை கேலி செய்யும் போதெல்லாம்.
-ஹக
in a room full of methane,
i carry not a spark
but a burning torch —
every time i tease you
in your irritation./n/n-haka