← கவிதைகள் · poems
சுருள்
spiral
முடிவிலி கணக்கில் சுருண்டிருக்கும் சுருளிப்படிக்கட்டின் மத்தியில் இமையற்ற கண்ணினுள் காட்சிகள் புணர்வதால் பிறக்கின்ற புது காட்சிகளின் தொப்புள் கொடி அறுபடாமல் மின்சார கம்பிகள் போல் நீள்கிறது அவைகளின் மீது வந்தமர்கிறது மருள்.
-ஹக
in the middle of a curled infintely spiral staircase,
within an unblinking eye —
visions mate with visions,
and the umbilical cord of each newborn image
stretches uncut, like electric wires.
upon them, choas comes to rest.
— haka