← கவிதைகள் · poems
சருகு
dry leaf
ஒவ்வொரடியிலும் கண்ணிவெடி பதிக்கப்பட்ட காட்டை கடக்க ஆகச் சிறந்த வழி “சருகு தான் உடைந்தது” என்ற வாசகத்தை ஒவ்வொரடிக்கும் உச்சரித்துக்கொண்டே காதுகளை பொத்திக்கொள்ளுதல்.
-ஹக
the best way to cross a forest
where every step hides a landmine
is to cover your ears
and whisper to yourself with each step —
it was only a dry leaf that broke.
— haka