← கவிதைகள் · poems

நீந்துதல்

swim

படுக்கையிலிருந்து நழுவி பொத்தென பொழுதுக்குள் விழுகிறேன் நீந்தி மீண்டும் படுக்கைக்கு வர இரவாகிவிடுகிறது

-ஹக

slipping out of bed, i fall headlong into the day — by the time i swim back to where i started, it is already night. -haka