← கவிதைகள் · poems
ஓய்வு
rest
என்னை நான் கண்காணித்துக்கொண்டிருப்பதே மிகை நேர வேலையாகிவிட்டது சற்று நீ வந்தால் என்னை உன் பொறுப்பில் விட்டுவிட்டு ஓய்வெடுத்துக்கொள்வேன்.
-ஹக
Watching over myself
has become overtime work.
If you came by for a while —
I would leave myself in your care
and finally rest.
-haka