← கவிதைகள் · poems
நிலவின் கலைகள்
phases of moon
நிலவு தேய்வதும் இல்லை வளர்வதுமில்லை நிலவிலுள்ள இருள் மட்டுமே வளர்கிறது, தேய்கிறது.
உன் மீதான காதல் வளர்வதுமில்லை தேய்வதுமில்லை உன் மீதான வெறுப்பு மட்டுமே வளர்கிறது, தேய்கிறது.
-ஹக
the moon neither wanes nor grows.
only the darkness within it
waxes and wanes.
my love for you neither grows nor wanes.
only the hatred within it
waxes and wanes.
— haka