← கவிதைகள் · poems

நலம்

fine

ஒவ்வொரு ரிப்லேவிற்கும் பல மணிநேரம் அவகாசமெடுக்கிறாள் எப்படி இருக்கிறாயென தான் கேட்டேன் எட்டு மணிநேரம் கழித்து “ஃபைன்” என்றாள் “நீ?” என்று கூட கேட்கவில்லை.

நான் எப்படியும் இருந்துவிடுவேனென நம்புகிறாள் அவளிடம் எப்படி இருக்கிறாய் என கேட்கவாவது.

-ஹக

she takes hours for every reply. i asked how she was — eight hours later, she said 'fine.' didn't even ask 'you?' she trusts that i will be okay regardless. at least to ask her how she is doing. — haka