← கவிதைகள் · poems

மறைப்பு

concealment

எலும்புகளை மறைக்க தசை தசைகளை மறைக்க தோல் தோலை மறைக்க உடை தன்னை மறைக்க வீடு. * மறைக்கவே மனிதன் அதிகம் போராடுகிறான் மறைப்பதற்கு எந்த உச்சத்திற்கும் செல்கிறான். * மறைக்கவே முடியாத இதயத்ததை கண்டு அஞ்சுகிறான்.

-ஹக

muscle to hide the bones. skin to hide the muscle. clothes to hide the skin. a house to hide the self. for concealment, man struggles the most. to hide, he goes to any extreme. and yet he fears the heart — the one thing that cannot be hidden. — haka