← கவிதைகள் · poems

ஈரமுள்ள சக்கர

kindhearted wheel

தார் ரோட்டின் தனிமையை கடக்கும் நத்தையின் தவிப்பை போக்கியது ஈரமுள்ள சக்கரம்.

-ஹக

the kindhearted wheel ended the suffering of the snail crossing the loneliness of the tar road. — haka